முத்து என்பது சிப்பியின் சுயசரிதை
பெடெரிகோ பெல்லினி
1920 ஜனவரி 20ல் பிறந்த இத்தாலிய சினிமா டைரக்டர். கற்பனாதீதமும் தனிப்பெரும் சிற்பத்தன்மை வாஇந்தவையாகப் பொருந்திய பிம்பங்களைப் பயன்படுத்திய திரைப்படங்களை எடுத்தவர் . இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள டைரக்டர் என்று @பாற்றப் பட்ட 40 ஆண்டுப் பணியில் 12 முறை ஆஸ்கார் நியமனத்திற்குச் சிபாரிசு செய்யப்பட்டு 5 முறை ஆஸ்கார் வென்றவர்.
அவரது சிந்தனைகள் சில
-ஒரு நல்ல ஆரம்பமும் ஒரு நல்ல முடிவும் தான் ஒரு நல்ல படத்தை வெற்றி பெறச் செய்ய முடியும். ஆனால் அவை இரண்டும் மிகவும் நெருக்கமானதாக அமைய @வண்டும்
-எல்லாக் கலையும் சுயசரிதைத் தன்மை வாய்ந்தவை தான். முத்து என்பது சிப்பியின் சுயசரிதை .
-ஒரு தோல் துண்டின் இழை ஒன்றைக் குறித்து நான் படம் எடுக்கப் போனால் கூட அது என்னைப் பற்றியதாகத் தான் இருக்கும்.
-ஜனநாயகப் பேச்சுரிமையின் அர்த்தத்தை குரல்களின் கூச்சலோடு சேர்த்து விஷுவல் ஒரு சீரழிவை இணைத்து விட்டது. இந்த இந்த ஓசைக்கலவரத்தின் இடையே மௌனம் என்ன பாத்திரம் வகித்துவிடப்போகிறது?
-நான் என் வேலையைச் செய்யும்போதுதான் நான் உண்மையாக உயிர்வாழ்வதாக உணர்கிறேன்
-நீங்கள் செய்து வருவதில் தான் நீங்கள் உயிர்த்திருக்கிறீர்கள்
-முடிவு என்ற ஒன்று இல்லை. அதே மாதிரி ஆரம்பம் என்ற ஒன்றும் இல்லை. இருப்பது வாழ்வின் தாகம் மட்டுமே .
-ரியாலிஸம் என்பது ஒரு கெட்ட வார்த்தை.கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையே என்னால் எந்தப்பிரிக்கும் கோட்டையும் காண முடியவில்லை.
-எந்த விமரிசகனும் முற்றிலும் நேரெதிரான திசையில் போகச்சொல்லி நமக்குப் போதிக்க முயன்றாலும் ஒரு திரைப்படம் சொல்வதற்கு மேலாக எதையும் சொல்லிவிட முடியாது.

-பணம் எல்லா இடத்திலும் இருக்கிறது. அதே மாதிரி தான் கவிதையும். கவிஞனைத் தான் காணோம்

No comments:
Post a Comment